கலாஷேத்ரா உதவி பேராசிரியர்  ஹரிபத்மனுக்கு 13 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரிபத்மனுக்கு 13 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரி பத்மனை 13 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.
3 April 2023 7:19 PM IST