தனியார் நிறுவன அதிகாரி தற்கொலை; பங்குச்சந்தையில் பணத்தை இழந்ததால் விபரீதம்

தனியார் நிறுவன அதிகாரி தற்கொலை; பங்குச்சந்தையில் பணத்தை இழந்ததால் விபரீதம்

பங்குச்சந்தையில் பணத்தை இழந்ததால் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை தின்று தனியார் நிறுவன மேலாளர் தற்கொலை செய்து கொண்டார்.
3 April 2023 12:36 AM IST