ஆசிரியர் நியமனத்தில் மாவட்ட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் - டாக்டர் ராமதாஸ்

ஆசிரியர் நியமனத்தில் மாவட்ட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் - டாக்டர் ராமதாஸ்

தமிழக அரசின் சமூக அநீதி காரணமாக பட்டதாரிகளுக்கு ஆசிரியர் பணி கிடைப்பதில்லை என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
11 Aug 2024 1:27 PM IST
மேற்கு வங்காளம்: 25 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை

மேற்கு வங்காளம்: 25 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை

25 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணையை தொடர சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்.
8 May 2024 11:31 AM IST
மேற்கு வங்காளத்தில் 24 ஆயிரம் ஆசிரியர் நியமனம் ரத்து - கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவு

மேற்கு வங்காளத்தில் 24 ஆயிரம் ஆசிரியர் நியமனம் ரத்து - கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவு

கடந்த 2016ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 24 ஆயிரம் ஆசிரியர்களின் பணி நியமன உத்தரவு ரத்து செய்யப்படுவதாக கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
22 April 2024 4:16 PM IST
அரசு கல்லூரிகளுக்கு 4,000 ஆசிரியர்கள் நியமன அறிவிப்பு என்னவானது? - ராமதாஸ் கேள்வி

அரசு கல்லூரிகளுக்கு 4,000 ஆசிரியர்கள் நியமன அறிவிப்பு என்னவானது? - ராமதாஸ் கேள்வி

கடந்த 11 ஆண்டுகளில் அரசு கலைக் கல்லூரிகளுக்கு ஒரே ஒரு உதவிப் பேராசிரியர் கூட நியமிக்கப்படவில்லை என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
9 March 2024 12:02 PM IST
ஆசிரியர் நியமனத்திற்கான போட்டித்தேர்வு: நவம்பர் 1-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

ஆசிரியர் நியமனத்திற்கான போட்டித்தேர்வு: நவம்பர் 1-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

ஆசிரியர் நியமனத்திற்கான போட்டித்தேர்வுக்கு நவம்பர் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
25 Oct 2023 11:45 PM IST
பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் நியமனத்தில் தாமதம் ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் நியமனத்தில் தாமதம் ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை தகுதித் தேர்வின் அடிப்படையில் மட்டும் தேர்ந்தெடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
2 April 2023 11:44 PM IST