மதுரை புறநகர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது - 25 பவுன் நகைகள் பறிமுதல்

மதுரை புறநகர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது - 25 பவுன் நகைகள் பறிமுதல்

மதுரை புறநகர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 25 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
2 April 2023 3:57 AM IST