பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் வெற்றி பெற விஜயகாந்த் வாழ்த்து
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் வெற்றி பெற விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
28 July 2023 5:34 AM GMTஅண்ணாமலை நடைபயண நிகழ்ச்சி: அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்பு
பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயண நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்கிறார்.
27 July 2023 3:55 PM GMTபாஜக தலைவர் அண்ணாமலையின் நடைபயண நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை?
பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைபயண நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
27 July 2023 6:28 AM GMTஓலை பெட்டியில் பூஜை ெபாருட்களுடன் நடைபயணம்
ஓலை பெட்டியில் பூஜை ெபாருட்களுடன் நடைபயணமாக கோவிலுக்கு சென்றனர்.
26 May 2023 6:59 PM GMTகோட்டையை நோக்கி கரும்பு விவசாயிகள் நடைபயணம்
தனியார் சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத்தொகையை வழங்கக்கோரி கோட்டையை நோக்கி நடைபயணம் செல்ல சங்க கூட்டத்தில் கரும்பு விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
24 May 2023 6:45 PM GMT30 வீடுகளுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி நடைபயணம் தொடங்கியவர்களுடன் பேச்சுவார்த்தை
30 வீடுகளுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி நடைபயணம் தொடங்கியவர்களுடன் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
23 Feb 2023 4:52 PM GMTராகுல் காந்தியின் நடைபயணத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இல்லை: ஜம்மு போலீஸ் விளக்கம்
உரிய பாதுகாப்பு அளிக்கும் வரை நடை பயணத்தை மீண்டும் தொடங்கப்போவதில்லை என காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
27 Jan 2023 12:39 PM GMTதிருச்செந்தூரில் ஏப்.14-ம் தேதி நடைபயணத்தை தொடங்குகிறார் அண்ணாமலை...!
கடலூரில் நடைபெற்ற பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
20 Jan 2023 7:39 AM GMTஎன்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து அன்புமணி ராமதாஸ் 2-வது நாளாக நடைபயணம்
என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் 2-வது நாளாக நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
8 Jan 2023 9:56 AM GMTஎன்.எல்.சி. நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்கவே 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலத்தை கையகப்படுத்த முயற்சி - அன்புமணி ராமதாஸ்
என்.எல்.சி. நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்கவே 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலத்தை கையகப்படுத்த முயற்சிப்பதாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
7 Jan 2023 10:05 PM GMTமதுவிலக்கு வேண்டி நடைபயணம்
திருச்சி முதல் ஈரோடு வரை மதுவிலக்கு வேண்டி காந்தியவாதி நடைபயணம் செல்கிறார்.
7 Jan 2023 7:30 PM GMTஎன்.எல்.சி. நிறுவனம் வெளியேற வலியுறுத்தி கடலூர் மாவட்டத்தில் ஜனவரி 7, 8-ந் தேதிகளில் அன்புமணி ராமதாஸ் நடைபயணம்
என்.எல்.சி. நிறுவனத்தை வெளியேற வலியுறுத்தி கடலூர் மாவட்டத்தில் வருகிற ஜனவரி 7, 8-ந் தேதிகளில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.
17 Dec 2022 8:15 PM GMT