ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி எதிரொலி: பெங்களூருவில் முக்கிய சாலைகளில் இன்று வாகனம் நிறுத்த தடை

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி எதிரொலி: பெங்களூருவில் முக்கிய சாலைகளில் இன்று வாகனம் நிறுத்த தடை

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளதால் பெங்களூருவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முக்கிய சாலைகளில் வாகனம் நிறுத்த தடை விதித்து போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
2 April 2023 12:15 AM IST