பழுதாகி நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு

பழுதாகி நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு

தமிழக-கர்நாடக எல்லையில் சரக்கு லாரி பழுதாகி நடுரோட்டில் நின்றதால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
2 April 2023 12:15 AM IST