4-ந்தேதி மதுக்கடைகள் மூடல்

4-ந்தேதி மதுக்கடைகள் மூடல்

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு 4-ந்தேதி மதுக்கடைகள் மூடப்படும் என்று கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
1 April 2023 10:11 PM IST