தினமும் குங்குமப்பூ குடிநீர் குடித்தால்..

தினமும் குங்குமப்பூ குடிநீர் குடித்தால்..

தினமும் குங்குமப்பூ குடிநீர் பருகிவந்தால் சருமம் இயற்கையாகவே பிரகாசிக்க தொடங்கிவிடும், இனிப்பு உட்கொள்ளும் ஆர்வம் குறைந்துவிடும்.
24 Jan 2023 12:32 PM
பெண்களுக்கு புத்துணர்வு ஊட்டும் உடற்பயிற்சிகள்

பெண்களுக்கு புத்துணர்வு ஊட்டும் உடற்பயிற்சிகள்

அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட தாய்மார்களுக்கு ஏற்படும் முதுகுவலியைச் சரிசெய்ய உடற்பயிற்சிகள் மிக அவசியம். மெனோபாஸ் காலகட்டத்தை நெருங்கும் பெண்களுக்கு ஏற்படும் எலும்புப்புரை போன்ற பிரச்சினைகளை சமாளிக்க உடற்பயிற்சிகள் செய்வதும் மிக அவசியம்.
24 Jan 2023 10:21 AM
வைரலாகும் புகைப்படம்: எடையை குறைத்த நடிகர் விஜய் சேதுபதி

வைரலாகும் புகைப்படம்: எடையை குறைத்த நடிகர் விஜய் சேதுபதி

விஜய்சேதுபதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு செல்பி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் இருக்கிறார். இளமையாகவும் தெரிகிறார்.
14 Dec 2022 2:12 AM
உடல் எடையை பார்த்து என்னை கேலி செய்தனர் - நடிகை வித்யா பாலன்

உடல் எடையை பார்த்து என்னை கேலி செய்தனர் - நடிகை வித்யா பாலன்

உடல் எடையை பார்த்து என்னை கேலி செய்தனர் என நடிகை வித்யா பாலன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
14 Dec 2022 1:40 AM
நிவேதா தாமசுக்கு என்ன ஆச்சு?

நிவேதா தாமசுக்கு என்ன ஆச்சு?

ரசிகர்களால் ‘கியூட்'டான நடிகையாக கொண்டாடப்படும் நிவேதா தாமஸ், தற்போது முன்பு இருந்ததை விட 2 மடங்கு உடல் எடை கூடியிருக்கிறார்.
20 Sept 2022 2:11 AM
எடையைக் குறைக்க உதவும் புளி

எடையைக் குறைக்க உதவும் புளி

புளியை உணவில் சேர்த்துக்கொள்வது, உடல் எடையைக் குறைப்பதோடு மட்டும் இல்லாமல், இன்சுலின் அளவைக் குறைத்து ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், செரிமான செயல்முறையை அதிகரிக்கவும், வயிற்றுப் புண்களை ஆற்றவும், கொழுப்பைக் கரைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஆற்றலை அதிகரிக்கவும், உடலில் உள்ள நச்சுகளை நீக்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும், தூக்கத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. புளியில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
31 July 2022 1:30 AM
நீர்ச்சத்து குறைவும்... பாத வெடிப்பும்...!

நீர்ச்சத்து குறைவும்... பாத வெடிப்பும்...!

தோல் வறட்சியும், அதிக உடல் எடையும்தான் பாத வெடிப்புக்கான முக்கியமான காரணிகள். நம் உடலில் நீர்ச்சத்து குறையும்போது தோல் வறண்டு, பாதத்தில் வெடிப்பு உண்டாகும். குளிர்காலத்தில், இயல்பாகவே தோலில் வறட்சி ஏற்படும். அதனால் பாதத்தில் வெடிப்பு ஏற்படக்கூடும்.
30 Jun 2022 3:28 PM
ஜப்பானியர்களின் ஆயுள் ரகசியம்

ஜப்பானியர்களின் ஆயுள் ரகசியம்

ஜப்பானியர்களின் ஆயுள் ரகசியம், உடல் எடையை கட்டுக்கோப்பாக பராமரிப்பதும், அதற்கேற்ற உணவு பழக்கத்தை பின்பற்றுவதும் அவர்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்க செய்கிறது.
12 Jun 2022 1:51 PM
இரவு உணவை தவிர்த்தால்...

இரவு உணவை தவிர்த்தால்...

உடல் எடையைக் குறைப்பதற்கு பலரும் வெவ்வேறு வழிமுறைகளை தேர்வு செய்கிறார்கள். சிலர் இரவு உணவை தவிர்க்கும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். இரவில் குறைந்த அளவிலாவது உணவு உட்கொள்ள வேண்டும்.
5 Jun 2022 3:39 PM