காரில் கடத்தி இளம்பெண் கூட்டு பலாத்காரம்

காரில் கடத்தி இளம்பெண் கூட்டு பலாத்காரம்

பெங்களூருவில் இளம்பெண்ணை காரில் கடத்தி சென்று கூட்டாக பலாத்காரம் செய்த பயங்கரம் நடந்துள்ளது. இதுதொடர்பாக 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 April 2023 12:15 AM IST