மீண்டும் தலைநிமிர படாதபாடு படும் பாலிவுட்
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான அக்ஷய்குமார், அமீர்கான், சல்மான்கான், அஜய்தேவ்கன், ஷாருக்கான், ஹிருத்திக்ரோஷன் என்று பலரது படங்கள் குறைந்த பட்ச தயாரிப்பு செலவை கூட வசூல் செய்ய முடியாமல், பெரும் இழப்பை ஏற்படுத்தின.
7 May 2023 1:34 PM GMT8 நடிகைகளுடன் உறவு முறிவு: சல்மான்கானுக்கு ராசியில்லாத காதல்
சல்மான் கான் காதலிக்காத பாலிவுட் நடிகைகளே இல்லையென சொல்லலாம். ஐஸ்வர்யா ராய் தொடங்கி இத்தாலிய மாடல் நடிகை வரை சல்மான் கானின் காதல் லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளனர்.
1 May 2023 12:30 PM GMTபட அதிபரிடம் ரூ.2 கோடி காரை பரிசாக பெற்றேனா? நடிகை பூஜா ஹெக்டே விளக்கம்
பட அதிபர் ஒருவர் ரூ.2 கோடி மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கியதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
17 April 2023 9:31 AM GMTபிரபல டைரக்டர் மீது நடிகை போலீசில் பாலியல் புகார்
பிரபல டைரக்டர் மீது நடிகை ஷெர்லின் சோப்ரா போலீசில் பாலியல் புகார் அளித்துள்ளார்.
31 Oct 2022 9:52 AM GMTநீச்சல் வீரர் ஆக விரும்பிய சல்மான்கான்
நான் சினிமாவில் நடிக்க வராமல் இருந்திருந்தால் ஒரு எழுத்தாளராகவோ, நீச்சல் வீரர் ஆகவோ ஆகியிருப்பேன்” என சல்மான்கான் அளித்த பேட்டியில் கூறினார்.
12 Oct 2022 2:46 AM GMTநயன்தாரா நடித்த காட்பாதர் படம் ரூ.125 கோடி வசூல்
நயன்தாரா நடிக்க காட்பாதர் படம் வெளியாகி 5 நாட்களில் உலக அளவில் ரூ125 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது.
10 Oct 2022 7:15 AM GMTபாலிவுட்-தென்னிந்திய நடிகர்கள் இணைந்தால் ரூ.4,000 கோடி வசூலாகும்- சல்மான் கான்
பாலிவுட் தென்னிந்திய நடிகர்கள் இணைந்து நடித்தால் எளிதில் ரூ. 3,000 முதல் 4,000 கோடி வசூலை எட்டும் என்று நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.
4 Oct 2022 6:48 AM GMTபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரூ.1,000 கோடி சம்பளமா? சல்மான்கான் விளக்கம்
16-வது சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இந்தி நடிகர் சல்மான்கான் ரூ.1,000 கோடி சம்பளம் கேட்டதாக வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதற்கு அவர் அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.
29 Sep 2022 1:22 AM GMTசல்மான்கான் துப்பாக்கி வைத்துக்கொள்ள மும்பை போலீஸ் அனுமதி
நடிகர் சல்மான்கான் துப்பாக்கி வைத்துக்கொள்ள மும்பை காவல் துறை உரிமம் வழங்கி அனுமதி அளித்துள்ளது.
2 Aug 2022 10:41 AM GMTதுப்பாக்கி உரிமம் கேட்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் சல்மான்கான் விண்ணப்பம்
துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் கேட்டு நடிகர் சல்மான்கான் மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
23 July 2022 4:26 AM GMTசல்மான்கான் புகழ்ச்சியும், சமந்தாவின் பூரிப்பும்...
புஷ்பா பட ஓ அண்டாவா பாடல் தான் தனக்கு பிடித்த பாடல் என சல்மான்கான் தெரிவித்த வீடியோவை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
30 Jun 2022 10:28 AM GMTசல்மான்கான் படத்தில் சமந்தா, தமன்னா
பாலிவுட்டில் சல்மான்கான் நடிக்கும்‘நோ என்ட்ரி’ படத்திலும் சமந்தா மற்றும் தமன்னா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
26 Jun 2022 11:04 AM GMT