
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி டெல்லி பயணம்
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி இன்று காலை திடீரென டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
18 March 2025 5:01 AM
கவர்னரை உடனே திரும்ப பெற வேண்டும்: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்
திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தை பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
18 Oct 2024 12:16 PM
சென்னையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியுடன் பாஜக மேலிட குழு சந்திப்பு
தமிழகத்தில் பாஜகவினர் கைது செய்யப்படுவது குறித்து ஆய்வு செய்ய, 4 பேர் கொண்ட மேலிட குழு அமைக்கப்பட்டது.
28 Oct 2023 9:16 AM
உத்திரமேரூரில் வைகுண்ட பெருமாள் கோவில் கல்வெட்டுகளை பார்வையிட்ட தமிழக கவர்னர்
உத்திரமேரூர் வைகுண்ட பெருமாள் கோவில் கல்வெட்டுகளை, தமிழக கவர்னர் நேற்று பார்வையிட்டு குடவோலை தேர்தல் குறித்த விளக்கங்களை கேட்டறிந்தார்.
27 July 2023 10:33 AM
தமிழக கவர்னரை திரும்பப் பெறும் விவகாரம் - மக்களவையில் திமுக நோட்டீஸ்
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறும் விவகாரம் தொடர்பாக மக்களவையில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு நோட்டீஸ் அளித்துள்ளார்.
27 July 2023 4:06 AM
'தமிழக கவர்னரை திரும்ப பெறுவது குறித்து விவாதிக்க நோட்டீஸ் கொடுத்துள்ளோம்' - தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு
தமிழக கவர்னரை திரும்ப பெறுவது குறித்து விவாதிக்க தி.மு.க. சார்பில் நோட்டீஸ் கொடுத்துள்ளதாக டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
19 July 2023 12:34 PM
கவர்னருக்கு வேலை இல்லாததால் டெல்லிக்கு அடிக்கடி செல்கிறார்- உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
கவர்னருக்கு வேலை இல்லாததால் டெல்லிக்கு அடிக்கடி செல்கிறார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
7 July 2023 9:39 AM
தமிழக கவர்னரை ஜனாதிபதி நீக்க வேண்டும்: காங்.மூத்த தலைவர் மணிஷ் திவாரி
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி தெரிவித்துள்ளார்.
30 Jun 2023 9:29 AM
கவர்னருக்கு எதிராக தனி தீர்மானம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தாக்கல் செய்கிறார்
தமிழக கவர்னருக்கு மத்திய அரசு உரிய அறிவுரைகளை வழங்க நாளை சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.
9 April 2023 3:03 PM
தமிழக கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து: முதல் அமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு
குடியரசு தின விழாவையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று தேநீர் விருந்து அளித்தார்.
26 Jan 2023 11:22 AM
தமிழக கவர்னர் பதவி ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று; மதுரையில் வைகோ பேட்டி
அரசியலில் ஓய்ந்து போய், தோற்றுப் போனவர்களுக்கு பதவி கொடுப்பதற்காக இந்த கவர்னர் பதவி, மாளிகைகள் உருவாக்கப்பட்டன என்று வைகோ சாடினார்.
23 Jan 2023 3:26 AM
தமிழக கவர்னரை தரம் தாழ்ந்து விமர்சனம்: தி.மு.க. பேச்சாளர் மீது சட்டரீதியான நடவடிக்கை - போலீஸ் டி.ஜி.பி.க்கு அண்ணாமலை புகார் மனு
தமிழக கவர்னரை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்த தி.மு.க. பேச்சாளர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி.க்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை புகார் கடிதம் அளித்துள்ளார்.
15 Jan 2023 7:40 AM