முன்விரோதத்தில் வக்கீல் உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து

முன்விரோதத்தில் வக்கீல் உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து

நாகையில் முன்விரோதத்தில் வக்கீல் உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக அரசு ஊழியர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர். .
1 April 2023 12:15 AM IST