தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பொன்னியின் செல்வன் டிரைலர்

தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் 'பொன்னியின் செல்வன்' டிரைலர்

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் -2’. இப்படம் ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
31 March 2023 10:23 PM IST