சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவிக்கு கலெக்டர் பாராட்டு

சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவிக்கு கலெக்டர் பாராட்டு

தேசிய குண்டுஎறிதல் போட்டியில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவிக்கு கலெக்டர் செந்தில்ராஜ் பாராட்டு தெரிவித்தார்.
1 April 2023 12:15 AM IST