நாடோடிப் பழங்குடியினருக்கு தியேட்டருக்குள் அனுமதி மறுப்பு: கமல்ஹாசன் கண்டனம்

நாடோடிப் பழங்குடியினருக்கு தியேட்டருக்குள் அனுமதி மறுப்பு: கமல்ஹாசன் கண்டனம்

நரிக்குறவர்களை திரையரங்கில் அனுமதிக்காததற்கு கண்டனம் தெரிவித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
31 March 2023 12:07 PM IST