பாடகர்  விஜய் யேசுதாஸ் வீட்டில் தங்கம், வைர நகைகள் மாயமானதாக காவல் நிலையத்தில் புகார்

பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் தங்கம், வைர நகைகள் மாயமானதாக காவல் நிலையத்தில் புகார்

பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் 60 பவுன் தங்க வைர நகைகள் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
31 March 2023 11:38 AM IST