கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்: 10-ந் தேதிக்குள் எழுத்துப்பூர்வ மனுவை தாக்கல் செய்யலாம் என அறிவிப்பு

கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்: 10-ந் தேதிக்குள் எழுத்துப்பூர்வ மனுவை தாக்கல் செய்யலாம் என அறிவிப்பு

நெல்லை மாவட்டம் அம்பை காவல் உட்கோட்ட பகுதியில் உள்ள போலீஸ் நிலைய எல்லை பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை, அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய பல்வீர்சிங் என்பவர், பற்களை கொடூரமாக பிடுங்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
31 March 2023 9:01 AM IST