சென்னையில் 16-வது தேசிய பக்கவாத மாநாடு; அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னையில் 16-வது தேசிய பக்கவாத மாநாடு; அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைக்கிறார்

இந்திய பக்கவாத சங்கத்தின் சார்பில் 16-வது தேசிய பக்கவாத மாநாடு சென்னையில் இன்று தொடங்குகிறது. இதனை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைக்கிறார்.
31 March 2023 3:33 AM IST