சென்னை-கோவை இடையிலான வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி

சென்னை-கோவை இடையிலான வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி

சென்னை-கோவை இடையில் வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம் 5 மணி நேரம், 35 நிமிடங்களில் வெற்றிகரமாக இயக்கப்பட்டது.
31 March 2023 3:28 AM IST