
காரில் பிணமாக கிடந்த சப்-இன்ஸ்பெக்டர்... மர்மம் என்ன? - போலீசார் விசாரணை
கேரளாவில் சப்-இன்ஸ்பெக்டர் காரில் பிணமாக கிடந்தார்.
23 March 2025 8:24 AM
போதையில் நடந்த கொடூரம்: பெண் சப்-இன்ஸ்பெக்டரை பலாத்காரம் செய்ய முயன்ற சப்-இன்ஸ்பெக்டர்
போலீஸ் நிலையத்தில் வைத்தே பெண் சப்-இன்ஸ்பெக்டரை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
22 March 2025 1:13 AM
திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பெண் கான்ஸ்டபிளை பாலியல் வன்கொடுமை செய்த சப்-இன்ஸ்பெக்டர்
இந்த சம்பவம் தொடர்பாக பெண் கான்ஸ்டபிள், எஸ்.பி.யை சந்தித்து புகார் அளித்துள்ளார்.
21 Feb 2024 7:48 AM
மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கடந்த ஆண்டு மே மாதம் முதல் பணிக்கு செல்லாமல் விடுமுறையில் இருந்ததாக கூறப்படுகிறது.
6 March 2024 2:46 AM
போதையில் இருந்த வாலிபரை தண்ணீர் தெளித்து எழுப்பிய ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் அடித்துக்கொலை
மதுபோதையில் இருந்த வாலிபரின் முகத்தில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தண்ணீர் தெளித்து எழுப்பி விட்டதாக கூறப்படுகிறது.
16 April 2024 1:19 AM
ரேணுகாசாமி கொலை வழக்கு - நடிகர் தர்ஷனுக்கு சப்-இன்ஸ்பெக்டர் உதவி செய்தாரா?
ரேணுகாசாமியின் உடலை மறைக்க போலீஸ் அதிகாரி ஒருவர் உதவி செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
14 Jun 2024 5:03 AM
துப்பாக்கி முனையில் பெண் போலீசை பலாத்காரம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்
துப்பாக்கி முனையில் மிரட்டி பெண் போலீசை கற்பழித்த சப்-இன்ஸ்பெக்டர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
20 Jun 2024 9:19 PM
சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேர் பணியிட மாற்றம்
சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
18 Oct 2023 8:18 PM
விருதுநகரில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; சப்-இன்ஸ்பெக்டர் பலி
விருதுநகரில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற சப்-இன்ஸ்பெக்டர் பரிதாபமாக இறந்தார். மேலும் ஏட்டு படுகாயம் அடைந்தார்
12 Oct 2023 6:49 PM
தேனியில் பரிதாபம்:மர்ம நபரை பிடிக்க முயன்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திடீர் சாவு
தேனியில் மர்ம நபரை பிடிக்க முயன்ற போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திடீரென உயிரிழந்தார்.
7 Oct 2023 6:45 PM
மதுபோதையில் தகராறு; சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
புதுக்கோட்டையில் மது போதையில் தகராறில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே நடவடிக்கை எடுத்தார்.
6 Oct 2023 7:15 PM
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டிற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் சிறைபிடிப்பு
புதுக்கோட்டை அருகே கார் திருட்டு தொடர்பாக விசாரிக்க சென்றபோது பெயர் குழப்பத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டிற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டரை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
6 Oct 2023 6:40 PM