என் கல்லறையில் கோபாலபுரத்து விசுவாசி இங்கே உறங்குகிறான் என்று எழுதுங்கள் - சட்டசபையில் துரைமுருகன் உருக்கம்

என் கல்லறையில் 'கோபாலபுரத்து விசுவாசி இங்கே உறங்குகிறான்' என்று எழுதுங்கள் - சட்டசபையில் துரைமுருகன் உருக்கம்

நான் இறந்த பிறகு எனது கல்லறையில் ‘கோபாலபுரத்து விசுவாசி இங்கே உறங்குகிறான்' என்று எழுதுங்கள் என சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் உருக்கமாக பேசினார்.
30 March 2023 5:55 AM IST