
குளிர்காலத்தில் தயிர் சாப்பிடலாமா?
அனைத்து பருவ காலங்களிலும் உட்கொள்வதற்கு ஏற்ற உணவுப் பொருளாக தயிர் இருந்தாலும், கோடை காலத்தில்தான் அதிகம் விரும்பப்படுகிறது.
3 Jan 2023 8:31 AM
மா இலைகளை தவிர்க்காதீர்கள்..!
இது மாம்பழ சீசன். எல்லா வகையான மாம்பழங்களையும் ருசி பார்ப்பதற்கு பலரும் விரும்புவார்கள். மாம்பழத்தை மட்டுமல்ல அதன் இலைகளை கூட உண்ணலாம். அதுவும் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டதுதான்.
19 Jun 2022 4:24 PM
சூரிய குளியல் மட்டுமல்ல.. சூரிய குடிநீரும் அவசியம்!
உடலுக்கு தேவையான வைட்டமின் டி அளவை பூர்த்தி செய்வதில் சூரிய ஒளிக்கு முக்கிய பங்களிப்பு இருக்கிறது. அதனால்தான் காலையில் சிறிது நேரமாவது சூரிய ஒளி உடலில் படும்படியான செயல்பாடுகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
19 Jun 2022 10:15 AM
நெயில் பாலிஷை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்..?
நெயில் பாலிஷை பலரும் நகங்களை அழகுபடுத்துவதற்கு பயன்படுத்துகிறார்கள். அதையும் தாண்டி நெயில் பாலிஷை பல வழிகளில் உபயோகிக்கலாம்.
5 Jun 2022 1:27 PM