மாட்டுத்தாவணி மார்க்கெட்டில்  முருங்கைக்காய் விலை கடும் வீழ்ச்சி -ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை

மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை கடும் வீழ்ச்சி -ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை

மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனையானது.
30 March 2023 2:15 AM IST