ரெயில் நிலையம் முன்பு மினி பஸ்கள்- ஆட்டோக்களுக்கு வாகன எண்ணுடன் விவர பட்டியல் அமைக்க முடிவு

ரெயில் நிலையம் முன்பு மினி பஸ்கள்- ஆட்டோக்களுக்கு வாகன எண்ணுடன் விவர பட்டியல் அமைக்க முடிவு

கோவில்பட்டி ரெயில் நிலையம் முன்பு மினி பஸ்களுக்கு வாகன எண்ணுடன் கூடிய நேர அட்டவணை மற்றும் ஆட்டோக்களுக்கு வாகன எண்ணுடன் கூடிய விவர பட்டியல் தகவல் பலகை வைக்க வேண்டும் என சமாதான பேச்சுவார்த்தை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
30 March 2023 12:15 AM IST