பிறதுறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

பிறதுறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

திருப்பத்தூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்க பிற துஷை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கூறினார்.
29 March 2023 11:27 PM IST