பற்களைப் பிடுங்கிய காவல்துறை அதிகாரி பல்வீர் சிங்கை நிரந்தர பணிநீக்கம் செய்ய வேண்டும் - சீமான்

பற்களைப் பிடுங்கிய காவல்துறை அதிகாரி பல்வீர் சிங்கை நிரந்தர பணிநீக்கம் செய்ய வேண்டும் - சீமான்

பற்களைப் பிடுங்கிய காவல்துறை உதவிக்கண்காணிப்பாளர் பல்வீர் சிங்கை கொலைமுயற்சி வழக்கின் கீழ் சிறைப்படுத்த வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
29 March 2023 5:00 PM GMT