பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டகுழந்தைகளுக்கு மறுவாழ்வுஅளிக்க வேண்டும்

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டகுழந்தைகளுக்கு மறுவாழ்வுஅளிக்க வேண்டும்

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் சாந்தி அறிவுறுத்தினார்.
30 March 2023 12:15 AM IST