சமயவிளக்கு திருவிழா: பெண்களே மயங்கும் வகையில் பெண்கள் மேக்-அப்பில் ஆண்கள்

சமயவிளக்கு திருவிழா: பெண்களே மயங்கும் வகையில் பெண்கள் மேக்-அப்பில் ஆண்கள்

கோவில் விழாவில் அதிக அளவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்பார்கள். அதிலும் அவர்கள் பெண் வேடமிட்டு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.
29 March 2023 2:49 PM IST