மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அவசியமில்லை - மத்திய மந்திரியின் பதிலால் சர்ச்சை
பெண்களுக்கு பணியிடங்களில் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்குவது தேவையற்றது என்று மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
14 Dec 2023 4:40 PM ISTமுன்கூட்டிய மாதவிடாய் நிறுத்தம்
45 வயதிற்கு முன்னதாகவே மாதவிடாய் நிறுத்தத்திற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். அதிகப்படியான மன அழுத்தத்தில் இருப்பவர்கள் மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
1 Oct 2023 7:00 AM ISTமாதவிடாய் காலங்களில் நீண்ட தூரம் பயணிக்கும் பெண்களுக்கான ஆலோசனைகள்
அதிக அளவு உதிரப்போக்கை ஏற்படுத்தக்கூடிய உணவுப் பொருட்களை பயணத்தின்போது சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக பப்பாளி, எள் போன்றவற்றை கொண்டு தயாரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
17 Sept 2023 7:00 AM ISTமாதவிடாய் பிரச்சினைகளை நீக்கும் பதநீர்
48 நாட்கள் பதநீரை தொடர்ந்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்சினை குணமாகும். மாதவிடாய்க் கோளாறுகள் நீங்கும். பதநீரில் உள்ள நார்ச்சத்து, குடல் இயக்கத்தைச் சீராக்கி மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கும்.
14 May 2023 7:00 AM ISTமழைக்காலத்தில் மாதவிடாய் சுகாதாரம்
நாப்கின் மற்றும் துணிகளை அடிக்கடி மாற்றாவிட்டால், அவற்றின் மூலம் கிருமிகள் பெருகும். அந்தக் கிருமிகள் பிறப்புறுப்பில் நோய்கள் ஏற்பட காரணமாக அமையும். சில நேரங்களில், ஆபத்து விளைவிக்கும் ‘டாக்சிக் ஷாக் சிண்ட்ரோம்’ போன்ற பாதிப்புகளும் ஏற்படக்கூடும்.
28 Aug 2022 7:00 AM ISTமாதவிடாய் வலியை குறைக்கும் சாக்லெட்
மாதவிடாய் நாட்களில் உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவு ஏற்ற இறக்கமாக இருக்கும். இதனால் மன அழுத்தம், கோபம், எரிச்சல், சோகம் போன்ற உணர்வுகளை உண்டாக்கும் ‘கார்டிசோல்’ எனும் ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும்.
17 July 2022 4:51 PM ISTமாதவிடாய் வலியை குறைக்கும் சாக்லெட்
மாதவிடாய் நாட்களில் உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவு ஏற்ற இறக்கமாக இருக்கும். இதனால் மன அழுத்தம், கோபம், எரிச்சல், சோகம் போன்ற உணர்வுகளை உண்டாக்கும் ‘கார்டிசோல்’ எனும் ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும்.
17 July 2022 7:00 AM ISTமாதவிடாய்: கட்டுக்கதைகளும்.. உண்மைகளும்..!
மாதவிடாய் பற்றிய புரிதல் பெண்களிடையே கூட போதுமான அளவு இல்லாத நிலையே இன்றளவும் நிலவுகிறது.
5 Jun 2022 6:02 PM IST