தஞ்சையில்,  தலா ரூ.25 லட்சம் செலவில் 6 நகர்ப்புற நலவாழ்வு மையம்

தஞ்சையில், தலா ரூ.25 லட்சம் செலவில் 6 நகர்ப்புற நலவாழ்வு மையம்

தஞ்சையில் தலா ரூ.25 லட்சம் செலவில் கட்டப்பட்ட 6 நகர்ப்புற நலவாழ்வு மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என மேயர் சண்.ராமநாதன் தகவல் தெரிவித்தார்.
29 March 2023 2:14 AM IST