சபரிமலையில் நாளை கனமழை பெய்யும் - வானிலை மையம் எச்சரிக்கை
சபரிமலையில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
25 Nov 2024 5:00 PM ISTதிருவனந்தபுரம்: பத்மநாப சுவாமி கோவில் திருவிழா - விமானங்கள் 5 மணி நேரம் நிறுத்தம்
திருவனந்தபுரத்தில் பத்மநாப சுவாமி கோவில் திருவிழாவையொட்டி விமானங்கள் 5 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டன.
10 Nov 2024 9:49 AM ISTதிருவனந்தபுரம்: இன்று 5 மணி நேரம் விமான போக்குவரத்து நிறுத்தம்
திருவனந்தபுரத்தில் இன்று 5 மணி நேரம் விமான போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.
9 Nov 2024 9:44 AM ISTகாதலனுக்கு எமனான காதலி... கொலை வழக்கில் வெளியான திடுக்கிடும் தகவல்
கொலை வழக்கு தொடர்பாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர், நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
6 Nov 2024 11:14 AM ISTகேரளா: பத்மநாப சுவாமி கோவில் திருவிழாவுக்காக 9-ந்தேதி 5 மணி நேரம் விமானங்கள் நிறுத்தம்
பத்மநாப சுவாமி கோவில் திருவிழாவுக்காக, 5 மணி நேரம் விமானங்கள் நிறுத்தி வைக்கப்படும் என திருவனந்தபுரம் விமான நிலையம் அறிவித்துள்ளது.
3 Nov 2024 5:47 PM ISTநடுவானில் ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
ஏர் இந்தியா விமானத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
22 Aug 2024 11:10 AM ISTதிருவனந்தபுரத்தில் 4 பேருக்கு அமீபா மூளைக்காய்ச்சல் - மருத்துவமனையில் அனுமதி
அமீபா மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 பேரும் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
6 Aug 2024 11:29 AM ISTதியேட்டரில் ராயன் படத்தை செல்போனில் பதிவு செய்த மதுரையை சேர்ந்தவர் கைது
திருவனந்தபுரம் தியேட்டரில் ராயன் படத்தை செல்போனில் பதிவு செய்த மதுரையை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
28 July 2024 9:38 AM ISTகள்ளக்காதலியை கழுத்தை அறுத்து கொன்று விட்டு... தற்கொலை செய்த வாலிபர்
ரீஜாவுக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த பிரமோத் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.
21 July 2024 3:47 AM ISTவங்கி கடனை அடைக்க முடியாததால் விபரீதம்... கள்ளக்காதலி வீட்டில் தற்கொலை செய்த தணிக்கை அதிகாரி
கள்ளக்காதலி வீட்டில் மாநகராட்சி தணிக்கை அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
17 July 2024 2:02 PM ISTபெற்ற மகளை கர்ப்பமாக்கிய வழக்கு: தந்தைக்கு 104 ஆண்டுகள் சிறை தண்டனை
கடந்த 7 ஆண்டுகளாக மகளிடம் தந்தை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.
23 Jun 2024 3:55 PM IST'திருவனந்தபுரத்தில் தோல்வி; முடிவு ஏமாற்றமளித்தாலும் எனது அர்ப்பணிப்பு தொடரும்' - ராஜீவ் சந்திரசேகர்
தேர்தலில் வெற்றி பெற முடியாவிட்டாலும், திருவனந்தபுரம் தொகுதி மக்களுக்கான தனது அர்ப்பணிப்பு தொடரும் என ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.
4 Jun 2024 9:42 PM IST