18 மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் உரிமம் ரத்து:  மருந்து கட்டுப்பட்டு ஆணையம் உத்தரவு

18 மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் உரிமம் ரத்து: மருந்து கட்டுப்பட்டு ஆணையம் உத்தரவு

20 மாநிலங்களில் 76 மருந்து தயாரிப்பு நிறுவங்களின் ஆய்வு செய்ததை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
28 March 2023 8:10 PM IST