முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழக்கு: மாநில மனித உரிமை ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த புகாரை காவல்துறையின் அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே முடித்து வைத்தது ஏன் என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
1 April 2024 3:44 PM ISTகிருஷ்ணகிரி விபத்து: மாவட்ட கலெக்டர், எஸ்.பி. அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
விபத்து தொடர்பாக 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
1 Aug 2023 5:13 PM ISTகலாஷேத்ரா மாணவிகள், ஆசிரியர்களிடம் மாநில மனித உரிமைகள் ஆணையம் இன்று விசாரணை
கலாஷேத்ரா மாணவிகள், ஆசிரியர்களிடம் மாநில மனித உரிமைகள் ஆணையம் இன்று விசாரணை நடத்துகிறது.
12 April 2023 7:55 AM ISTகலாஷேத்ரா விவகாரம்: மாணவர்களிடம் அடுத்த வாரம் விசாரணை நடத்த மாநில மனித உரிமைகள் ஆணையம் திட்டம்
கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக மாணவர்களிடம் அடுத்த வாரம் விசாரணை நடத்த மாநில மனித உரிமைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
11 April 2023 2:25 PM ISTகலாஷேத்ரா கல்லூரியில் மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை..!
கலாஷேத்ரா கல்லூரியில் மாநில மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 April 2023 11:54 AM ISTகலாஷேத்ரா விவகாரம்: மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை
கலாஷேத்ரா விவகாரத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளது.
10 April 2023 6:26 PM ISTநெல்லையில் குற்ற வழக்குகளில் சிக்கியவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் - மாநில மனித உரிமைகள் ஆணையம் அதிரடி உத்தரவு
பத்திரிக்கை செய்தியின் அடிப்படையில், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் தாமாக முன்வந்து வழக்குபதிவு செய்துள்ளார்.
28 March 2023 3:37 PM IST