பிளஸ்-2 கணிதத் தேர்வு: மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ்

பிளஸ்-2 கணிதத் தேர்வு: மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ்

பிளஸ்-2 கணிதத் தேர்வில் வெளியிலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
28 March 2023 1:26 PM IST