
வரத்து குறைவால் சின்ன வெங்காயம் ரூ.110-க்கு விற்பனை
வரத்து குறைவால் கரூரில் 1 கிலோ சின்ன வெங்காயம் ரூ.110-க்கு விற்பனையாகிறது.
13 Oct 2023 6:48 PM
சாராயம் விற்ற அண்ணன்-தம்பி கைது
மயிலாடுதுறையில் சாராயம் விற்ற அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.
13 Oct 2023 6:45 PM
புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைக்காரர்கள் கைது
புதுவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடை உரிமையாளர்களை போலீசார் கைது செய்தனர்.
10 Oct 2023 6:29 PM
அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7ஆயிரத்து 329-க்கு விற்பனை
திருவாரூரில் நடந்த ஏலத்தில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7ஆயிரத்து329-க்கு விற்பனையானது.
4 Oct 2023 6:42 PM
கஞ்சா விற்ற 2 பேர் கைது
தட்டாஞ்சாவடி அருகே கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2 Oct 2023 1:44 PM
தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டு விற்பனை படுஜோர்
கோலார் மாவட்டத்தில் தடை செய்யப்பட் கேரள லாட்டரி சீட்டு விற்பனை படுஜோராக நடப்பதாகவும், இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 Oct 2023 6:45 PM
அங்கன்வாடியில் இருந்து ஓட்டலுக்கு முட்டைகள் விற்பனை
அங்கன்வாடியில் இருந்து ஓட்டலுக்கு முட்டைகள் விற்பனை செய்த 2 பெண் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
1 Oct 2023 6:45 PM
கஞ்சா விற்ற 2 பேர் கைது
புதுவையில் கஞ்சா விற்ற 2 வாலிபர்ளை போலீசார் கைது செய்தனர்.
30 Sept 2023 6:29 PM
புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது
கோட்டுச்சேரியில் புகையிலை பொருட்களை விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
28 Sept 2023 6:27 PM
ஊட்டி கோ-ஆப்டெக்சில் ரூ.1 கோடி விற்பனை இலக்கு
தீபாவளி பண்டிகையையொட்டி ஊட்டியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்திற்கு ரூ.1 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது என்று கலெக்டர் தெரிவித்தார்.
28 Sept 2023 7:30 PM
புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது
புதுவையில் வெவ்வேறு இடங்களில் புகையிலை பொருட்களை விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 Sept 2023 5:57 PM