மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபத்தில் முதற்கட்டமாக 4 தூண்கள் நிறுவப்பட்டது - ஓராண்டிற்குள் பணிகளை முடிக்க  தீவிரம்-தக்கார் கருமுத்து கண்ணன் தகவல்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபத்தில் முதற்கட்டமாக 4 தூண்கள் நிறுவப்பட்டது. ஓராண்டிற்குள் பணிகளை முடிக்க தீவிரம் காட்டி வருவதாக தக்கார் கருமுத்து கண்ணன் தெரிவித்தார்.
28 March 2023 1:55 AM IST