அம்பை சரகத்தில், 30 பேர் பல் பிடுங்கப்பட்டதாக குற்றச்சாட்டு: போலீஸ் அதிகாரி மீதான புகார் குறித்து உதவி கலெக்டர் விசாரணை தொடங்கியது

அம்பை சரகத்தில், 30 பேர் பல் பிடுங்கப்பட்டதாக குற்றச்சாட்டு: போலீஸ் அதிகாரி மீதான புகார் குறித்து உதவி கலெக்டர் விசாரணை தொடங்கியது

குற்ற செயல்களில் ஈடுபட்ட 30 பேரின் பல் பிடுங்கப்பட்டதாக அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு மீது எழுந்த புகார் குறித்து சேரன்மாதேவி உதவி கலெக்டர் விசாரணையை தொடங்கினார்.
28 March 2023 1:36 AM IST