பூத்து குலுங்கும் ஜெகரண்டா மலர்கள்

பூத்து குலுங்கும் ஜெகரண்டா மலர்கள்

ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலை காட்டேரி பூங்கா பகுதியில் ஜெகரண்டா மரத்தில் மலர்கள் பூத்து குலுங்குவதை படத்தில் காணலாம். இது நீலகிரி வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் உள்ளது.
28 March 2023 12:15 AM IST