100 நாள் வேலை உறுதியளிப்பு திட்ட நிதி ஒதுக்கீடு: 2 வாரங்களுக்குக் கூட வேலை வழங்க இயலாது - முத்தரசன் குற்றச்சாட்டு

100 நாள் வேலை உறுதியளிப்பு திட்ட நிதி ஒதுக்கீடு: 2 வாரங்களுக்குக் கூட வேலை வழங்க இயலாது - முத்தரசன் குற்றச்சாட்டு

மத்திய அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை திருத்தி அறிவித்துள்ளது
27 March 2023 5:11 PM IST