அ.தி.மு.க.வில் ஒரு லட்சம் துரோகிகள் இருக்கிறார்கள்- டி.டி.வி.தினகரன்

அ.தி.மு.க.வில் ஒரு லட்சம் துரோகிகள் இருக்கிறார்கள்- டி.டி.வி.தினகரன்

'அ.தி.மு.க.வில் ஒரு லட்சம் துரோகிகள் இருப்பதாக அவர்களே ஒத்துக் கொள்கின்றனர்' என அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
27 March 2023 4:46 PM IST