
ரூ.5,145 கோடியில் சென்னை மாநகராட்சி பட்ஜெட்: மேயர் பிரியா தாக்கல் செய்தார்
ரூ.5,145 கோடியில் சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று தாக்கல் செய்துள்ளார்.
19 March 2025 6:01 AM
இன்று தொடங்குகிறது சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டத்தொடா்
சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டத்தொடா் மேயர் பிரியா தலைமையில் இன்று தொடங்குகிறது.
19 March 2025 2:13 AM
சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல்
சென்னை மாநகராட்சியின் 2024-2025 -ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை இன்று மேயர் பிரியா ராஜன் தாக்கல் செய்கிறார்.
21 Feb 2024 12:52 AM
கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதி ரூ.40 லட்சமாக உயர்வு - சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு
பள்ளிகளில் மாதிரி ஐ.நா.குழு அமைக்கப்படும் என்றும், கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதி ரூ.40 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
28 March 2023 6:01 AM
"மக்களை தேடி மேயர்"புதிய திட்டம் அறிமுகம்- சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு
10, 12ம் வகுப்புகளில் 100 சதவீதம் தேர்ச்சி ஏற்படுத்தும் ஆசிரியர்களுக்கு கல்வி சுற்றுலா ஊக்கத்தொகை ரூ.1500-ல் இருந்து ரூ.3000 ஆக உயர்வு
27 March 2023 8:21 AM
சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு மாலையில் 'ஸ்நாக்ஸ்'- மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னை மாநகராட்சி பள்ளியிலும் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
27 March 2023 5:24 AM
2023-24-ம் நிதி ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல்
2023-24-ம் நிதி ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று தாக்கல் செய்கிறார். கவர்ச்சிகரமான திட்டங்கள் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
26 March 2023 9:57 PM