ராஜகோபாலசாமி கோவிலில் வெண்ணெய்த்தாழி உற்சவம்

ராஜகோபாலசாமி கோவிலில் வெண்ணெய்த்தாழி உற்சவம்

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் வெண்ெணய்த்தாழி உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ராஜகோபாலசாமி மீது வெண்ணெய்யை வீசி வழிபட்டனர்.
27 March 2023 12:15 AM IST