டெல்டா குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் - தமிழக அரசு அறிவிப்பு
ரூ.78.67 கோடி மதிப்பீட்டில், குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
14 Jun 2024 12:32 PM ISTஎன்எல்சி விவகாரத்தில் அன்புமணியின் கபட நாடகங்கள் எடுபடாது...! - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
என்எல்சி விவகாரத்தில் மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் அடிமையாகிவிட்டார் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
8 Aug 2023 12:52 PM ISTஎன்.எல்.சி. நிலம் எடுப்பு விவகாரத்தில் பா.ம.க. வீண் வதந்தியை பரப்புகிறது - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக என்.எல்.சி. நிலம் எடுப்பு விவகாரத்தில் பா.ம.க. வீண் வதந்தியை பரப்புகிறது என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டி உள்ளார்.
26 March 2023 10:56 PM IST