நில அளவர் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதா? விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

நில அளவர் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதா? விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

நில அளவர் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதா என்பது குறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
26 March 2023 2:33 PM IST