காஞ்சிபுரத்தில், ஓபிஎஸ் தரப்பினர் வைத்த கொடிகள், பேனர்கள் அகற்றம்

காஞ்சிபுரத்தில், ஓபிஎஸ் தரப்பினர் வைத்த கொடிகள், பேனர்கள் அகற்றம்

காஞ்சிபுரத்தில், ஓபிஎஸ் தரப்பினர் வைத்த கொடிகள், பேனர்கள் அகற்றப்பட்டன.
3 Sep 2023 8:21 AM GMT
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற மத்திய அரசின் கொள்கை முடிவு வரவேற்கத்தக்கது - ஓ.பன்னீர்செல்வம்

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற மத்திய அரசின் கொள்கை முடிவு வரவேற்கத்தக்கது - ஓ.பன்னீர்செல்வம்

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற மத்திய அரசின் கொள்கை முடிவு வரவேற்கத்தக்கது என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
2 Sep 2023 7:54 AM GMT
சுங்கச்சாவடி கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சுங்கச்சாவடி கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சுங்கச்சாவடி கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
1 Sep 2023 1:00 PM GMT
அமைச்சர்களை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் விடுதலையை எதிர்த்து ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு விசாரணை

அமைச்சர்களை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் விடுதலையை எதிர்த்து ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு விசாரணை

அமைச்சர்களை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் விடுதலையை எதிர்த்து ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
30 Aug 2023 9:16 PM GMT
மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள் - ஓ.பன்னீர்செல்வம்

மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள் - ஓ.பன்னீர்செல்வம்

மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் ஓ.பன்னீர்செல்வம் ஓணம் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
28 Aug 2023 7:44 PM GMT
காவேரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானம் இயற்ற வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

காவேரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானம் இயற்ற வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

காவேரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானம் இயற்ற வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
25 Aug 2023 5:00 AM GMT
அ.தி.மு.க. தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு

அ.தி.மு.க. தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு

கடந்த ஜூன் 28-ந்தேதி இருதரப்பினரும் எழுத்துபூர்வமான வாதங்களை தாக்கல் செய்தனர்.
25 Aug 2023 3:18 AM GMT
சந்திரயான்-3 வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் வாழ்த்து

சந்திரயான்-3 வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் வாழ்த்து

நிலவின் தென் துருவத்தை சந்திரயான்-3 அடைந்திருக்கும் இந்த நாள் இந்திய விண்வெளி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாகும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
23 Aug 2023 5:27 PM GMT
கனரக வாகன உரிமையாளர்களை அலைக்கழிக்கும் பணியினை தி.மு.க. அரசு மேற்கொண்டிருப்பது வருத்தமளிக்கும் செயலாகும் - ஓ.பன்னீர்செல்வம்

கனரக வாகன உரிமையாளர்களை அலைக்கழிக்கும் பணியினை தி.மு.க. அரசு மேற்கொண்டிருப்பது வருத்தமளிக்கும் செயலாகும் - ஓ.பன்னீர்செல்வம்

கனரக வாகன உரிமையாளர்களை அலைக்கழிக்கும் பணியினை தி.மு.க. அரசு மேற்கொண்டிருப்பது வருத்தமளிக்கும் செயலாகும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
22 Aug 2023 7:37 AM GMT
கச்சத்தீவு பிரச்சனையில் துரோகத்தின் மறுஉருவம் என்றால் அது தி.மு.க. தான் - ஓ.பன்னீர்செல்வம்

கச்சத்தீவு பிரச்சனையில் துரோகத்தின் மறுஉருவம் என்றால் அது தி.மு.க. தான் - ஓ.பன்னீர்செல்வம்

கச்சத்தீவு பிரச்சனையில் துரோகத்தின் மறுஉருவம் என்றால் அது தி.மு.க. தான் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
19 Aug 2023 5:07 AM GMT
ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் தலைமை செயலகத்தினை அமைக்கும் முயற்சிகளை தி.மு.க. அரசு கைவிட வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் தலைமை செயலகத்தினை அமைக்கும் முயற்சிகளை தி.மு.க. அரசு கைவிட வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் தலைமை செயலகத்தினை அமைக்கும் முயற்சிகளை தி.மு.க. அரசு கைவிட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
18 Aug 2023 8:19 AM GMT
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 4 லட்சம் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 4 லட்சம் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
17 Aug 2023 9:34 AM GMT