
சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
24 March 2025 6:30 AM
அதிமுகவில் சசிகலா, ஓபிஎஸ் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படுவார்களா? எடப்பாடி பழனிசாமி பதில்
அதிமுக மிகச் சிறந்த முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
23 March 2025 1:43 PM
சாலைகளில் பொதுமக்கள் நடமாட முடியாத அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீரழிவு - ஓ. பன்னீர்செல்வம் கண்டனம்
தமிழ்நாட்டில் சட்ட விரோத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
20 March 2025 3:29 AM
சொத்து வரி பெயர் மாற்ற கட்டண உயர்வு குறித்த உத்தரவை ரத்து செய்க - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
சொத்து வரி பெயர் மாற்றத்திற்கான கட்டணத்தை 40 மடங்கு உயர்த்த முடிவு செய்துள்ள தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
4 Jan 2024 7:17 AM
தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை- ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
எந்த காலத்திலும் தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை என முன்னாள் முதல் -அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
7 Jan 2024 8:25 AM
போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
முதல்-அமைச்சர் தலையிட்டால்தான் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
7 Jan 2024 11:27 AM
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
10 Jan 2024 4:59 AM
ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு
தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
10 Jan 2024 3:54 PM
அதிமுக கொடி, சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை தொடரும் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு விதித்த இடைக்கால தடையை நீக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
11 Jan 2024 5:15 AM
'ஓ.பன்னீர் செல்வத்திற்கு இறைவன் கொடுத்த தண்டனை' - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு விதித்த இடைக்கால தடை தொடரும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
11 Jan 2024 7:25 AM
ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள்: அண்ணாமலை, டிடிவி தினகரன் வாழ்த்து..!
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
14 Jan 2024 5:48 AM
சபரிமலையில் அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கிய வாரியத்தை அமைக்க கோரிக்கை விடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
சபரிமலை சன்னதி மேம்பாலத்தில் நெரிசலில் சிக்கிய சிறுமியை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்கும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
14 Jan 2024 6:42 PM