மணப்பாறை அருகே மனைவி கண் முன்னே ஐஸ் வியாபாரி வெட்டிக்கொலை

மணப்பாறை அருகே மனைவி கண் முன்னே ஐஸ் வியாபாரி வெட்டிக்கொலை

மணப்பாறை அருகே மனைவி கண் முன்னே ஐஸ் வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் மகனுக்கும் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
8 July 2023 7:00 PM GMT
காதல் திருமணம் செய்த தம்பதி வெட்டிக்கொலை

காதல் திருமணம் செய்த தம்பதி வெட்டிக்கொலை

உப்பிலியபுரம் அருகே காதல் திருமணம் செய்த தம்பதியை வெட்டிக்கொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3 July 2023 6:38 PM GMT
கிண்டியில் ஓட ஓட விரட்டி மளிகை கடைக்குள் புகுந்து ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை

கிண்டியில் ஓட ஓட விரட்டி மளிகை கடைக்குள் புகுந்து ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை

கிண்டியில் ஓட ஓட விரட்டி மளிகை கடைக்குள் புகுந்து ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 July 2023 8:15 AM GMT
மேட்டூர் அருகே இரவில் பயங்கரம்: ரவுடி வெட்டிக்கொலை-2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

மேட்டூர் அருகே இரவில் பயங்கரம்: ரவுடி வெட்டிக்கொலை-2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

மேட்டூர் அருகே இரவில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரை வெட்டி கொன்று விட்டு தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
28 Jun 2023 10:07 PM GMT
ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் ஓட ஓட வெட்டிக்கொலை - கடலூரில் பரபரப்பு

ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் ஓட ஓட வெட்டிக்கொலை - கடலூரில் பரபரப்பு

கடலூர் மாவட்டம் தாழங்குடா ஊராட்சி மன்ற தலைவர் சாந்தியின் கணவர் மர்ம கும்பலால் ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
27 Jun 2023 7:25 AM GMT
லாரி டிரைவர் வெட்டிக்கொலை

லாரி டிரைவர் வெட்டிக்கொலை

ராஜபாளையம் அருகே சொத்துத்தகராறில் லாரி டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
19 Jun 2023 7:02 PM GMT
ஜாமீன் கையெழுத்து போட வந்த மதுரை வாலிபர் வெட்டிக்கொலை

ஜாமீன் கையெழுத்து போட வந்த மதுரை வாலிபர் வெட்டிக்கொலை

காரைக்குடியில் பட்டப்பகலில் மதுரை வாலிபர் ஓட, ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார். காரில் வந்த கும்பலை போலீசார் தேடுகிறார்கள்.
18 Jun 2023 6:45 PM GMT
பட்டப்பகலில் நகராட்சி அலுவலகத்தில் புகுந்து மேற்பார்வையாளர் வெட்டிக்கொலை - செங்கோட்டையில் பரபரப்பு

பட்டப்பகலில் நகராட்சி அலுவலகத்தில் புகுந்து மேற்பார்வையாளர் வெட்டிக்கொலை - செங்கோட்டையில் பரபரப்பு

செங்கோட்டையில் நகராட்சி அலுவலகத்தில் மேற்பார்வையாளர் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
14 Jun 2023 8:22 AM GMT
2-வது திருமணத்துக்கு இடையூறு: 6 வயது மகளை வெட்டிக் கொன்ற தந்தை - கேரளாவில் பரபரப்பு

2-வது திருமணத்துக்கு இடையூறு: 6 வயது மகளை வெட்டிக் கொன்ற தந்தை - கேரளாவில் பரபரப்பு

கேரளாவில் 2-வது திருமணத்துக்கு இடையூறாக இருந்ததால் 6 வயது மகளை வெட்டிக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார்.
9 Jun 2023 2:23 AM GMT
கோவில் விழாவில் இளம்பெண் வெட்டிக்கொலை

கோவில் விழாவில் இளம்பெண் வெட்டிக்கொலை

கோவில் திருவிழாவில் இளம்பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
7 Jun 2023 6:42 PM GMT
மதுரவாயலில் ரவுடியை வெட்டிக்கொன்ற வழக்கில் 8 பேர் கைது

மதுரவாயலில் ரவுடியை வெட்டிக்கொன்ற வழக்கில் 8 பேர் கைது

மதுரவாயலில் ரவுடியை வெட்டிக்கொன்ற வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
7 Jun 2023 6:30 AM GMT
மதுபான பாரில் திரைப்பட இயக்குனர் வெட்டிக்கொலை

மதுபான பாரில் திரைப்பட இயக்குனர் வெட்டிக்கொலை

மதுபான பாரில் திரைப்பட இயக்குனர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
5 Jun 2023 8:04 PM GMT