
சோழவரம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை
சோழவரம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
11 Oct 2023 7:55 AM
அம்பத்தூரில் வீடு புகுந்து பயங்கரம்: ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை
அம்பத்தூரில் வீடு புகுந்து ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தப்பி ஓடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
10 Oct 2023 4:04 AM
ஓட்டேரியில் பயங்கரம்; ஆட்டோ டிரைவர் சரமாரி வெட்டிக்கொலை - 4 பேர் கொண்ட கும்பல் போலீசில் சரண்
ஓட்டேரியில் 4 பேர் கொண்ட கும்பலால் ஆட்டோ டிரைவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
4 Oct 2023 4:27 AM
திருவொற்றியூரில் பயங்கரம்; குடிபோதை தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை - 2 பேர் கைது
திருவொற்றியூரில் குடிபோதை தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
3 Oct 2023 10:18 AM
நெல்லையில் பட்டப்பகலில் இளம்பெண் வெட்டிக்கொலை
நெல்லையில் காதல் விவகாரத்தில் இளம்பெண் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2 Oct 2023 9:03 AM
மேலூர் அருகே வீட்டின் முன்பு தூங்கிய கார் டிரைவர் வெட்டிக்கொலை
மேலூர் அருகே வீட்டின் வெளியே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த கார் டிரைவர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
1 Oct 2023 8:49 PM
பெரும்பாக்கத்தில் டி.வி. மெக்கானிக் வெட்டிக்கொலை - பழிக்குப்பழி வாங்குவதாக அப்பாவியை கொன்றது அம்பலம்
பெரும்பாக்கம் பகுதியில் யாரோ தாக்கியதற்காக பழிக்குப்பழி வாங்குவதாக நினைத்து அப்பாவியான டி.வி.மெக்கானிக் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
1 Oct 2023 2:34 AM
படப்பை அருகே ரவுடி வெட்டிக்கொலை - வீட்டுக்குள் பிணமாக கிடந்தார்
படப்பை அருகே ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
27 Sept 2023 8:48 AM
பூ வியாபாரி சரமாரி வெட்டிக்கொலை
பட்டுக்கோட்டையில், முன் விரோதம் காரணமாக பூ வியாபாரி சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
23 Sept 2023 8:07 PM
காசிமேடு மீன் மார்க்கெட்டில் ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை - 4 பேர் கைது
காசிமேடு மீன் மார்க்கெட்டில் ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
22 Sept 2023 7:43 AM
தாம்பரம் அருகே பட்டப்பகலில் பயங்கரம்: பா.ஜனதா பிரமுகர் வெட்டிக்கொலை
தாம்பரம் அருகே பா.ஜனதா கட்சியின் பட்டியல் அணி தலைவர் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். முகத்தை சிதைத்து புதரில் வீசி சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
20 Sept 2023 3:56 AM