நெல்லை: புறக்காவல் நிலையம் முன் வாலிபர் வெட்டிக்கொலை - போலீசார் விசாரணை
கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மகும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
26 Dec 2023 2:58 AMமாமியாரை வெட்டிக் கொன்ற மருமகள் - தஞ்சாவூர் அருகே அதிர்ச்சி சம்பவம்
சிறையில் இருக்கும் கணவனை ஜாமீனில் எடுக்க முயன்ற மாமியாரை, மருமகள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
12 Dec 2023 1:21 AMசத்தீஷ்காரில் நக்சலைட்டுகளால் சுரங்க ஏஜெண்டு வெட்டிக்கொலை
சோடெடோங்கர் கிராமத்தை சேர்ந்த கோமல் மஞ்சி என்பவரை வழிமறித்த நக்சலைட்டுகள் கோடாரியால் சரமாரியாக வெட்டினர்.
10 Dec 2023 12:23 AMதிருவொற்றியூரில் தி.மு.க. பிரமுகர் மகன் வெட்டிக்கொலை - முகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள் அலுவலகத்துக்குள் புகுந்து வெறிச்செயல்
திருவொற்றியூரில் தி.மு.க. பிரமுகரின் மகன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். முகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள், அலுவலகத்துக்குள் புகுந்து இந்த வெறிச்செயலில் ஈடுபட்டனர்.
27 Oct 2023 3:07 AMபெற்றோரை தவறாக பேசியதால் ஆத்திரம்; பெயிண்டர் வெட்டிக்கொலை - 5 பேர் கைது
பள்ளிக்கரணையில் பெற்றோரை பற்றி தவறாக பேசிய ஆத்திரத்தில் 5 வாலிபர்கள் பெயிண்டரை வெட்டிக்கொலை செய்தனர்.
25 Oct 2023 2:10 PMகணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் வெட்டிக்கொலை
கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
22 Oct 2023 9:16 PMமதுரை அருகே பயங்கரம்: ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை- 5 பேர் வெறிச்செயல்
மதுரை அருகே 5 பேர் கும்பலால், ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
20 Oct 2023 8:04 PMதந்தையின் 2-வது மனைவி சரமாரி வெட்டிக்கொலை
கடமலைக்குண்டு அருகே, தந்தையின் 2-வது மனைவியை வெட்டிக்கொலை செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
17 Oct 2023 7:45 PMதிருப்பரங்குன்றம் அருகே பட்டப்பகலில் பயங்கரம்- மோட்டார் சைக்கிளில் காரை மோதி வாலிபர் வெட்டிக்கொலை- 5 பேர் கும்பல் வெறிச்செயல்
மோட்டார் சைக்கிளில் காரை மோதி வாலிபரை கீழே தள்ளி அவரை 5 பேர் கும்பல் வெட்டிக்கொன்றது.
16 Oct 2023 8:37 PMஆவடி அருகே ரவுடி வெட்டிக்கொலை - மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த கும்பல் வெறிச்செயல்
ஆவடி அருகே ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பூந்தமல்லி கோர்ட்டில் இருந்து மோட்டார்சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த கும்பல் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது.
13 Oct 2023 8:33 AMமதுரவாயல் அருகே ரவுடி வெட்டிக்கொலை
மதுரவாயல் அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
12 Oct 2023 6:39 AMசோழவரம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை
சோழவரம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
11 Oct 2023 7:55 AM